சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் பிரதீப் ஆண்டனிக்கு ரெட் கார்டு கொடுத்து தான் வெளியே அனுப்பியது தவறில்லை என சமூக வலைதளங்களில் வெடித்த எதிர்ப்புக்கு எந்தளவுக்கு முட்டுக் கொடுக்க முடியுமோ அந்த அளவுக்கு முட்டுக் கொடுக்கவே கமல் கடந்த வார ஷோவை நடத்தியதாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. பிரதீப் ஆண்டனி பெண்களுக்கு எதிரான குற்றத்தை செய்து