பயணிகள் குறைவால் சென்னை – பெங்களூரு விமானம் ரத்து

சென்னை போதுமான பயணிகள் இல்லாததால் சென்னை – பெங்களூரு விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இன்று தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி உள்ளது. மேற்கு-வடமேற்கு திசையில் நகர்கிறது. வரும் 16 ஆம் தேதி மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக 1 வாக்கில் நிலவக்கூடும். இன்று இதனால் இன்று தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.