பாலியல் வழக்கில் சிறை: முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் நவம்பர் 21ம் தேதி ஆஜராக உத்தரவு..!!

சென்னை:  பாலியல் வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் நவம்பர் 21ம் தேதி விசாரணைக்கு  ஆஜராக  நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சுற்றுப்பயணத்தின்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு சட்டம் ஒழுங்கு சிறப்பு டிஜிபி பாலியல் தொந்தரவு கொடுத்ததாக  எழுந்த புகாரின் பேரில், ராஜேஸ்தாசுக்கு 3ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை வழக்கில் ராஜேஸ்தாஸ் குற்றவாளி என விழுப்புரம் தலைமை […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.