மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமரின் மகன் 10000 கோடி ரூபாய் பேரம் பேசியதாக புதிய வீடியோ வெளியானது…

மத்திய விவசாயம் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமரின் மகன் தேவேந்திர பிரதாப் சிங் தோமர் ஒப்பந்தம் ஒன்றுக்காக கோடிக்கணக்கான ரூபாய் பேரம் பெற்றதாக தகவல் வெளியானது. இதுகுறித்து கடந்த வாரம் வெளியான வீடியோவில் தேவேந்திர பிரதாப் கோடிக்கணக்கில் பேரம் பெற்றதாக தகவல் வெளியானது. இதனைத் தொடர்ந்து அடுக்கடுக்கான வீடியோக்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் குறித்து மத்திய அமைச்சரும் மத்திய பிரதேச மாநிலம் மொரீனாவின் திமானி தொகுதி பாஜக வேட்பாளருமான நரேந்திர […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.