சென்னை: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தவர் டேனியல். இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்பே பல படங்களில் நடித்திருக்கிறார். தற்போது இவர் தன்னை ஒரு கும்பல் ஏமாற்றி விட்டதாக இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார். இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா: நடிகர் டேனியல், விஜய் சேதுபதி நடிப்பில்
