திருவனந்தபுரம்: தி கிரேட் இந்தியன் கிச்சன் படத்தை மலையாளத்தில் இயக்கி ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்தவர் இயக்குநர் ஜோ பேபி. அவர் இயக்கத்தில், அடுத்ததாக மம்மூட்டி மற்றும் ஜோதிகா நடித்துள்ள காதல் தி கோர் படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகி உள்ளது. சினிமா பிரபலங்கள் மட்டுமின்றி பொதுமக்களும் பலர் பல ஆண்டுகள் வாழ்ந்த பின்னரும் திடீரென
