இங்கிலாந்தில் கழிவு நீரை எரிபொருளாக மாற்றும் சாதனம் கண்டுபிடிப்பு

லண்டன் இங்கிலாந்தில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கழிவு நீரை எரிபொருளாக மாற்றும் சாதனத்தைக் கண்டுபிடித்துள்ளனர். இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் அசுத்தமான நீர் அல்லது கடல்நீரைச் சுத்தமான ஹைட்ரஜன் எரிபொருளாகவும், சுத்திகரிக்கப்பட்ட நீராகவும் மாற்றக்கூடிய புதிய சாதனத்தை உருவாக்கியுள்ளனர். இந்த சாதனம் சூரிய சக்தியால் இயங்குகிறது.  இது மிதக்கும் செயற்கை இலை என அழைக்கப்படுகிறது. இந்த சாதனத்தை தாவரங்கள் சூரிய ஒளியை உணவாக மாற்றும் ஒளிச்சேர்க்கையின் அடிப்படையில் உருவாக்கி உள்ளனர், அடிப்படை வளங்கள் இல்லாத பகுதிகள் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.