இன்று கடைசி நாள்.. மத்திய பிரதேசம், சத்தீஸ்கரில் தேர்தல் பிரச்சாரங்கள் ஓய்கின்றன! அடுத்து என்ன?

போபால்: மத்திய பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களில் நடைபெற்று வந்த தேர்தல் பிரச்சாரங்கள் இன்றுடன் ஓய்கின்றன. இந்திய தலைமை தேர்தல் ஆணையம் கடந்த அக்டோபர் மாதம் மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், மிசோரம், தெலுங்கானா ஆகிய 5 மாநிலங்களுக்கான தேர்தல் தேதியை வெளியிட்டது. அதன்படி சத்தீஸ்கர் மாநிலத்தில் நவம்பர் 7 மற்றும் 17 ஆகிய நாட்களில் 2
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.