சென்னை: நடிகை ராதாவின் மகள் கார்த்திகா நாயர் தனது வருங்கால கணவருடன் நெருக்கமாக இருக்கும் போட்டோவை ஷேர் செய்துள்ளார். தமிழ் சினிமாவில் கொடி கட்டி பறந்த நடிகை ராதா, அலைகள் ஓய்வதில்லை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, கமல், ரஜினி, விஜய்காந்த், சத்யராஜ் என பல பிரபலங்களுடன் நடித்துள்ளார். பத்து ஆண்டுகாலம் தமிழ்சினிமாவின்