ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் சுற்றுப்பயணம் சென்ற பிரதமர் நரேந்திர மோடியின் காரை ஒரு பெண் தடுத்து நிறுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் இரண்டு நாள் பயணமாக பிரதமர் மோடி சென்றுள்ளார். இந்நிலையில் ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் இன்று பிர்ஸா முண்டா ஜெயந்தி விழா நடந்தது. இந்த விழாவில் பிரதமர் மோடி பங்கேற்றார். பழங்குடியின
Source Link