டில்லி நேற்று வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆந்திராவை நோக்கி 13 கிமீ வேகத்தில் நகர்ந்து செல்கிறது. நேற்று காலை வங்க கடலின் தென் கிழக்கு பகுதியில் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து வந்தது. இதனால் தமிழகத்தின் வடமாவட்டங்களில் நேற்று காலை முதல் பரவலாக மழை பெய்தது. இதில் பல இடங்களில் பலத்த மழை பெய்தது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இன்று […]