ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் கரன்பூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் குர்மீத் சிங் கூனர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் அந்த தொகுதியில் என்ன நடக்கும் என்பதை இப்போது பார்ப்போம். ராஜஸ்தான் மாநிலத்தில் வரும் நவம்பர் 25ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. மொத்தம் உள்ள 200 தொகுதிகளுக்கும் ஒரே
Source Link
