60.74 அடியாக உயர்ந்த மேட்டூர் அணை நீர்மட்டம்

மேட்டூர் தற்போது மேட்டூர் அணையின் நீர் மட்டம்  60.74 அடியாக உயர்ந்துள்ளது. கடந்த சில நாட்களாகக் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது. மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்குத் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டு இருப்பதாலும், அணைக்கு நீர்வரத்து அதிகரித்த காரணத்தாலும் மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்ந்து கொண்டே இருக்கிறது. இன்று காலை நிலவரப்படி, மேட்டூர் அணையின் நீர்மட்டம் 60.41 அடியாக இருந்த.து  தற்போது 60.74 அடியாக உயர்ந்துள்ளது. அதே சமயம் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.