சென்னை: பிக் பாஸை தொடர்ந்து பார்ப்பவர்களே ஒரே போரா போகுதுன்னு புலம்ப தொடங்கி உள்ளனர். அந்தளவுக்கு பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி படு மொக்கையாக சென்றுக் கொண்டிருக்கிறது. ஒருவேளை பிரதீப் ஆண்டனி ரசிகர்கள் எல்லாம் சொன்னது போல பிரதீப்புக்கு வாய்ப்பு கொடுக்காமல் பிக் பாஸ் டீம் மறுத்த நிலையில், அந்த ஷோவை பார்க்காமலே போய் விட்டார்களா?
