சென்னை: தனது தந்தையால் திரையுலகுக்கு வந்து பல கஷ்டங்களை அனுபவித்து இன்று முன்னணி நடிகர் வரிசையில் அந்த மாஸ் நடிகர் உள்ளார். ஆனால், அசால்ட்டாக அப்பாவின் சிபாரிசை வைத்து கோலிவுட்டில் இடம் பிடிக்க வாய்ப்பு இருந்தும் வாரிசு அதனை செய்யாமல் இருக்க காரணமே இதுதான் என்கின்றனர். மேலும், தந்தைக்கும் மகனுக்கும் அந்த ஒரு பிரச்சனை தான்