வாஷிங்டன்: சாட்ஜிபிடி சிஇஓ பொறுப்பில் இருந்து சாம் ஆல்ட்மேன் நேற்று தான் டிஸ்மிஸ் செய்யப்பட்ட நிலையில், இதில் யாரும் எதிர்பாராத ட்விஸ்ட் இப்போது நடக்கிறது. இந்த டெக் உலகில் சமீப காலத்தில் வந்த மிக முக்கியமான ஒன்று சாட் ஜிபிடி.. இது முழுக்க முழுக்க ஏஐ மூலம் இயங்கும் ஒன்றாகும். சாட் ஜிபிடி முதல் ஏஐ கருவி
Source Link
