சென்னை: திரிஷா விவகாரம் சோசியல் மீடியாவில் புயலை கிளப்பி வரும் நிலையில் இயக்குநர் பாரதி ராஜா மன்சூர் அலிகான் மன்னிப்பு கேட்க வேண்டும் என அறிக்கை வெளியிட்டுள்ளார். மன்சூர் அலிகான் நடிகை திரிஷா குறித்து பேசியதற்கு இயக்குனர் லோகேஷ் கனகராஜ், கார்த்திக் சுப்புராஜ், நடிகை குஷ்பு, மாளவிகா மோகன் என திரையுலக பிரபலங்கள் கண்டனம் தெரிவித்தனர். {image-newproject16-1700569329.jpg
