சதுரகிரி மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை பெய்வதால் சதுரகிரி மலை ஏறத் தடை விதிக்கப்பட்டுள்ளது. சதுரகிரி சுந்தர மகாலிங்க சுவாமி கோவில் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ளது. இங்குப் பிரதோஷம், அமாவாசை, பவுர்ணமி ஆகிய நாட்களில் மட்டும் பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்படுவது வழக்கம். வரும் 24 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரை சதுரகிரி கோவிலில் பிரதோஷம் மற்றும் கார்த்திகை மாத பவுர்ணமி வழிபாட்டிற்காக […]
