சென்னை: மன்சூர் அலிகான் யார் மனதையும் காயப்படுத்தும் வகையில் பேசக்கூடியவர் இல்லை என்று சீமான் பேட்டியில் தெரிவித்துள்ளார் அண்மையில் பேட்டி ஒன்றில் பேசிய மன்சூர் அலிகான், இப்போதெல்லாம் படத்தில் பலாத்கார காட்சியே வைப்பது இல்லை. நானும் லியோ படத்தில் பலாத்கார காட்சி இருக்கும், திரிஷாவை கட்டிலில் தூக்கி போடலாம் என்றெல்லாம் நினைத்தேன். ஆனால், அந்த
