உத்தர்காசி: உத்தரகாசி சுரங்கப்பாதையில் சிக்கிய 41 தொழிலாளர்களை மீட்பதற்காக நடைபெற்று வந்த துளையிடும் பணியின்போது ஆகர் இயந்திரத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் மீண்டும் பணி நிறுத்தப்பட்டது. உத்தரகாண்ட் மாநிலம் உத்தர்காசி அருகே சில்க்யாரா – பார்கோட் இடையேயான 4.5 கிலோ மீட்டர் தொலைவுக்கு சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு வருகிறது. கடந்த 12ஆம் தேதி அதிகாலை 5 மணி அளவில்
Source Link
