டில்லி உச்சநீதிமன்றத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது கடந்த ஜூன் மாதம் அமல்லக்கத்துறையினரால் சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தனிச்சட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. தாம் சிறையில் உடல்நிலை பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற நிலையில், தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என மனுவில் கோரப்பட்டிருந்தது. கடந்த 19 ஆம் தேதி இந்த மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்ததால் […]
