சென்னை: பரந்தூர் விமான நிலையத்திற்கு நில எடுப்பு பணிகளை மேற்கொள்ள தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இது அந்த பகுதி கிராம மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதன்படி பட்டா நிலம் 3774 ஏக்கரும், அரசு புறம்போக்கு நிலம் 1972 ஏக்கர் என மொத்தம் 5746.18 ஏக்கர் நிலம் கையப்படுத்தப்பட உள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பரந்தூர் சுற்றுவட்டாரத்தில் 13 கிராமங்களை உள்ளடக்கி, சுமார் 4 ஆயிரத்து 70 ஏக்கர் பரப்பளவில் சுமார் 20 ஆயிரம் கோடி […]