பெய்ஜிங்: சீனாவில் இப்போது திடீரென நிமோனியா பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில், இதற்கு என்ன காரணம்.. இது அடுத்த பெருந்தொற்றாக மாறும் அபாயம் இருக்கிறதா என்பது குறித்து நாம் பார்க்கலாம். கடந்த 2019இல் பரவ தொடங்கிய கொரோனா உலகெங்கும் மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தியது. வளர்ந்த நாடுகள் முதல் பின்தங்கிய நாடுகள் வரை எல்லா நாடுகளும் கொரோனாவால் மிக
Source Link