சென்னை: மணிரத்னம் இயக்கிய கடல் திரைப்படம் 2013ம் ஆண்டு வெளியானது. இந்தப் படத்தில் கார்த்திக்கின் மகன் கெளதம், ராதாவின் மகள் துளசியும் ஹீரோ, ஹீரோயினாக அறிமுகமாகினர். நடிகை ராதாவின் மகளான துளசி கடல், யான் என இரண்டே படங்களில் ஃபீல்ட் அவுட் ஆகிவிட்டார். இந்நிலையில், அவரது அக்கா கார்த்திகாவின் திருமணத்தில் கலந்துகொண்ட துளசியின் லேட்டஸ்ட்
