சென்னை: Mansoor Ali Khan (மன்சூர் அலிகான்) மடோனா செபாஸ்டியன் பற்றி முகம் சுளிக்கும்படி மன்சூர் அலிகான் பேசியபோது த்ரிஷா ஏன் அமைதியாக இருந்தார் என்று பிஸ்மி கேள்வி எழுப்பியிருக்கிறார். லியொ படத்தில் நடித்திருக்கும் மன்சூர் அலிகான் செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘த்ரிஷாவுடன் பெட் ரூம் சீன் இருக்கும் என நினைத்தேன். பாலியல் வன்கொடுமை செய்யும் சீன் இருக்கும்
