சென்னை: Manisha Yadav Seenu Ramasamy Controversy (மனீஷா யாதவ் சீனு ராமசாமி சர்ச்சை) நடிகை மனீஷா யாதவ்வை இயக்குநர் சீனு ராமசாமி சமாதானம் செய்ய முயன்றதாக பத்திரிகையாளர் பிஸ்மி தெரிவித்திருக்கிறார். த்ரிஷா – மன்சூர் அலிகான் பஞ்சாயத்துக்கு பிறகு கோலிவுட்டில் இப்போது ஓடிக்கொண்டிருக்கும் பஞ்சாயத்து மனீஷா யாதவ் – சீனு ராமசாமி பஞ்சாயத்து. பிரபல
