மாஸ்கோ: மெட்டா நிறுவனத்தின் செய்தி தொடர்பாளரான ஆண்டி ஸ்டோனுக்கு எதிராக கிரிமினல் குற்றசாட்டு விசாரணையை ரஷ்யா தொடங்கியுள்ளது. அதேபோல், தேடப்படும் நபர் பட்டியலிலும் ஆண்டி ஸ்டோன் வைக்கப்பட்டுள்ளார். உலக அளவில் மிகெப்பெரும் சமூக வலைத்தள ஜாம்பவான் நிறுவனங்களான பேஸ்புக் , இன்ஸ்டாகிரம் உள்ளிட்ட நிறுவனங்களின் தாய் நிறுவனம் மெட்டா. பல பில்லியன் டாலர் மதிப்பு கொண்ட மெட்டா
Source Link
