Ameer: பருத்திவீரன் ஷூட்டிங் ஸ்பாட்ல இதுதான் நடந்ததா..? டிவிட்டரில் ட்ரெண்டாகும் புகைப்படங்கள்!

சென்னை: அமீர் இயக்கிய பருத்திவீரன் திரைப்படம் 2007ம் ஆண்டு வெளியானது. இந்தப் படத்தின் மூலம் அறிமுகமான கார்த்தி, இன்று கோலிவுட்டின் டாப் ஹீரோக்களில் ஒருவராக கலக்கி வருகிறார். பருத்திவீரன் பட விவகாரத்தில் அமீர் – ஞானவேல்ராஜா இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், பருத்திவீரன் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் திடீரென ட்ரெண்டாகி

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.