சென்னை: பருத்திவீரன் பட விவகாரத்தில் அமீர் – தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா இடையே மோதல் வெடித்துள்ளது. இந்தச் சம்பவத்தில் அமீர் திருடன் என பகிரங்கமாக குற்றம்சாட்டியிருந்தார் ஞானவேல்ராஜா. இதனையடுத்து அமீருக்கு ஆதரவாக மெளனம் பேசியதே தயாரிப்பாளர் கணேஷ் ரகு, சசிகுமார், சமுத்திரகனி ஆகியோர் குரல் கொடுத்துள்ளனர். இதில் கார்த்தியின் அமைதியை சுட்டிக் காட்டி சமுத்திரகனி விமர்சனம்
