டேராடூன்: உத்தரகாண்ட்டில் சுரங்கப்பாதை தோண்டும் போது இடிந்து விழுந்து 41 தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர். இந்த சுரங்கம் தோண்டும் நிறுவனம் பல்வேறு பாதுகாப்பு விதிகளை முறையாக பின்பற்றாமல் பணிகளை தொடர்ந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. உத்தராகண்ட் மாநிலம் உத்தர்காசி மாவட்டம், சில்க்யாரா சுரங்க விபத்தில் 17 நாட்களாக சிக்கி தவித்த தொழிலாளர்களை மீட்கும் பணி முழு வீச்சில் நடைபெற்றது.
Source Link
