சென்னை: Chithha OTT Release (சித்தா ஓடிடி ரிலீஸ்) சித்தார்த் நடிப்பில் உருவான சித்தா திரைப்படம் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகியிருக்கிறது. இயக்குநர் மணிரத்னத்திடம் உதவி இயக்குநராக இருந்தவர் சித்தார்த். கன்னத்தில் முத்தமிட்டால், ஆய்த எழுத்து உள்ளிட்ட படங்களில் உதவி இயக்குநராக இருந்த அவர் ஷங்கர் இயக்கத்தில் கடந்த 2003ஆம் ஆண்டு வெளியான பாய்ஸ் படத்தின்
