சென்னை: தனது ரசிகர்களுக்காக நடிகர் ராகவா லாரன்ஸ் இலவச திருமண மண்டபம் ஒன்று கட்ட இருப்பதாக தெரிவித்துள்ளார். கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், எஸ். ஜே சூர்யா ஆகியோர் நடித்த திரைப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியானது. வித்தியாசமான கதை அம்சத்தைக் கொண்ட இந்த படத்தில் ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ். ஜே சூர்யா என
