மாட்டுக்கார வேலன், கப்பலோட்டிய தமிழன், இது நம்ம பூமி, தெறி : ஞாயிறு திரைப்படங்கள்

மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி., என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஏற்கனவே பார்த்த படங்களாக இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன் இருப்பதால் பார்த்த படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். அந்த வகையில் இன்று (டிசம்பர் 03) தமிழில் உள்ள டிவிக்களில் என்னென்ன படங்கள் ஒளிப்பரப்பாகிறது என்பதை பார்ப்போம்…

சன் டிவி
காலை 09:30 – எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி
மதியம் 03:00 – மருது
மாலை 06:30 – தெறி

கே டிவி
காலை 07:00 – காதல் சடுகுடு
காலை 10:00 – ஐந்தாம் படை
மதியம் 01:00 – கிரி
மாலை 04:00 – அறை எண் 305ல் கடவுள்
இரவு 07:00 – குட்டி
இரவு 10:30 – மிரட்டல்

விஜய் டிவி
மாலை 03:00 – ரன் பேபி ரன்

கலைஞர் டிவி
காலை 08:00 – நான் மகான் அல்ல (2010)
மதியம் 01:30 – அரண்மனை-3
மாலை 07:00 – டிரைவர் ஜமுனா
இரவு 11:00 – ஜகன் மோகினி (2009)

ஜெயா டிவி
காலை 09:00 – ரெண்டு
மதியம் 01:30 – மாற்றான்
மாலை 06:00 – நிலாவே வா
இரவு 11:00 – மாற்றான்

கலர்ஸ் தமிழ் டிவி
காலை 06:30 – எக்ஸ் எக்ஸ் எக்ஸ்
காலை 09:30 – சர்பத்
மதியம் 12:00 – ஜுமான்ஜி
மதியம் 02:00 – கணிதன்
மாலை 05:00 – இந்திரஜித்
இரவு 07:30 – காதலின் மகிமை
இரவு 11:00 – கணிதன்

ராஜ் டிவி
காலை 09:30 – மரியாதை
மதியம் 01:30 – வன்மம்
இரவு 10:00 – மாட்டுக்கார வேலன்

பாலிமர் டிவி
காலை 10:00 – உல்லாசப் பறவைகள்
மதியம் 02:00 – இது நம்ம பூமி
மாலை 06:00 – நான்தான் ராஜா
இரவு 11:30 – மாற்றுப்பாதை

வசந்த் டிவி
காலை 09:30 – கிழக்கே வரும் பாட்டு
மதியம் 01:30 – கோடை மழை
இரவு 07:30 – கப்பலோட்டிய தமிழன்

விஜய் சூப்பர் டிவி
காலை 06:30 – வடசென்னை-1
காலை 09:00 – ஓ பேபி
மதியம் 12:00 – மூக்குத்தி அம்மன்
மாலை 03:00 – வானம் கொட்டட்டும்

சன்லைப் டிவி
காலை 11:00 – கன்னித்தாய்
மாலை 03:00 – சிம்ம சொப்பனம்

ஜீ தமிழ் டிவி
காலை 10:30 – வினோதயா சித்தம்
மதியம் 01:30 – ரஜினிமுருகன்
மாலை 04:30 – கேப்டன்

மெகா டிவி
பகல் 12:00 – என் ஜீவன் பாடுது
பகல் 03:00 – தம்பி பொண்டாட்டி

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.