சென்னை: ஜிகர்தண்டா 2 படத்துக்கும் அதில் என்னுடைய கதாபாத்திரத்துக்கும் இவ்வளவு வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கவில்லை என இளவரசு தெரிவித்திருக்கிறார். பீட்சா படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான கார்த்திக் சுப்புராஜ் தனது முதல் படத்திலேயே தன்னுடைய வித்தியாசமான மேக்கிங், திரைக்கதை மூலம் தன்னை ஒரு சிறந்த டைரக்டர் என அடையாளப்படுத்திக்கொண்டார். அதனையடுத்து அவர் இயக்கிய ஜிகர்தண்டா படம்