சென்னை: Suriya (சூர்யா) ஜோதிகாவுடனான காதலை ஜெயலலிதாவிடம் சொல்லி காய் நகர்த்தியிருக்கிறார் சூர்யா. தமிழின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சூர்யா. சிவக்குமாரின் மகன் என்ற அடையாளத்தோடு அவர் திரைத்துறைக்குள் நுழைந்தாலும் ரொம்பவே கஷ்டப்பட்டு திறமையை வளர்த்து டாப் ஹீரோக்கள் லிஸ்ட்டில் இணைந்திருக்கிறார். சமீபகாலமாக அவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் சமூக கருத்துக்கள் கொண்டவையாக வருகின்றன. இதனால் அவருக்கு