Bharatiya Janata Party: ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் கிடைத்த வெற்றிகளைத் தொடர்ந்து, பாரதிய ஜனதா கட்சி முதல்வர்களுக்கான தேர்வை இறுதி செய்ய ஆலோசனை நடத்தி வருகிறது. அனைவரின் மனதிலும் உள்ள முதன்மையான கேள்வி.. அந்தந்த மாநிலங்களை யார் வழிநடத்துவது? என்பது தான். அதுக்குறித்து பார்ப்போம்.
