சென்னை: Ajith (அஜித்) திரையுலகம் சார்பில் கடந்த 2010ஆம் ஆண்டு கருணாநிதிக்கு நடந்த பாசத்தலைவனுக்கு பாராட்டு விழாவுக்கு வர சொல்லி அஜித் மிரட்டப்பட்டது குறித்து புதிய தகவல் வெளியாகிறது. அஜித்குமார் நடிப்பில் கடைசியாக துணிவு திரைப்படம் வெளியானது. படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பட்டையை கிளப்பியது. முக்கியமாக போட்டிக்கு களமிறங்கிய விஜய்யின் வாரிசு படத்தையும் துணிவு
