சென்னை மிக்ஜம் புயல் இடைக்கால நிவாரணமாக ரூ.5000 கோடி அளிக்குமாறு பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். தமிழகத்தின் வட மாவட்டங்களில் ‘மிக்ஜம்’ புயல் காரணமாகக் கனமழை பெய்தது. சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகள் பெரிதும் பாதிப்பைச் சந்தித்துள்ளன. நகரின் பெரும்பாலான பகுதிகள் மழைநீரால் சூழப்பட்டு. மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான நிவாரண உதவிகள் வழங்கும் பணிகள் அரசு சார்பில் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில். தமிழகத்தில் ‘மிக்ஜம்’ புயல் […]
