ஜெய்ப்பூர் ராஜஸ்தான் மாநிலத்தில் ராஷ்டிரிய ராஜ்புத் கர்னி சேவா தலைவர் சுட்டுக கொல்லப்பட்டதை அடுத்து முழு அடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஜெய்ப்பூரை சேர்ந்த சுக்தேவ் சிங் கொஹமெதி ஸ்ரீ ராஷ்டிரிய ராஜ்புத் கர்னி சேனா அமைப்பின் தலைவர் ஆவார் . ஸ்ரீ ராஜ்புத் கர்னி சேனா அமைப்பின் தலைவர் லோகேந்திர சிங் உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அந்த அமைப்பில் இருந்து பிரிந்து 2015ம் ஆண்டு ஸ்ரீ ராஷ்டிரிய ராஜ்புத் கர்னி சேனா அமைப்பை இவர் […]
