டில்லி பாஜக இதுவரை சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களின் முதல்வர் குறித்து எந்த ஒரு அறிவிப்பும் வெளியிடவில்லை என காங்கிரஸ் விமர்சித்துள்ளது. நடந்து முடிந்த 5 மாநில சட்டசபைத் தேர்தலில் மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கரில் பாஜக அமோக வெற்றி பெற்றது. பாஜக மத்தியப் பிரதேசத்தில் ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டு ராஜஸ்தான், சத்தீஸ்கரில் காங்கிரசிடம் இருந்து ஆட்சியை கைப்பற்றியது. இவ்வாறு 3 மாநிலத்தில் பெற்ற வெற்றியால் பாஜகவுக்கு ஊக்கமாக அடுத்த ஆண்டு நடைபெற உள்ள […]
