ஐக்கிய அரபு அமீரகத்தில் தற்போது COP28 மாநாடு நடைபெற்று வருகிறது. இதன் உடன் இணைந்த ஒரு எழுச்சியூட்டும் நிகழ்வு, உலகெங்கிலும் உள்ள பார்வையாளர்களின் கவனத்தையும், போற்றுதலையும் ஈர்த்து கொண்டுள்ளது. ஆம், “17 ஃபேசஸ் ஆஃப் ஆக்ஷன்” (17 Faces Of Action) சர்வதேச புகைப்பட கண்காட்சி பற்றிதான் நாங்கள் பேசி கொண்டுள்ளோம். இந்த கண்காட்சியில், சுற்றுச்சூழலை பாதுகாக்கும்
Source Link
