சென்னை: கமல்ஹாசன் சமீப காலமாக என்ன பேசினாலும் எங்கே பேசினாலும் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் பிரதீப் ஆண்டனிக்கு ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்பி விட்டு அவர் பட்டபாடு இருக்கே அதற்கு முட்டுக் கொடுக்க அடுத்தடுத்த வார எபிசோடுகளையும் அவர் பயன்படுத்திய விதம் ரசிகர்களை கிண்டல் செய்ய வைத்தது. பரிதாபங்கள் கோபி எல்லாம்
