Ajith: அஜித்தை இரண்டு முறை ஸ்கெட்ச் போட்ட இயக்குநர் பாலா… ஆனாலும் அதுமட்டும் நடக்கவே இல்லையே!

சென்னை: அஜித் – இயக்குநர் பாலா கூட்டணி இரண்டு முறை இணையவிருந்தும் அது முடியாமல் போனது. அதற்கான காரணங்கள் குறித்து சில தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகிறது. இணையாமல் போன அஜித் – பாலா கூட்டணி அல்டிமேட் ஸ்டார் அஜித் தற்போது விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். ஆரம்பத்தில் பல வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.