சென்னை: விஜய் டிவியின் முன்னணி நிகழ்ச்சியான பிக்பாஸ் 7 இன்றைய தினம் 69வது நாளில் என்ட்ரி ஆகியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் இன்றைய தினத்திற்கான அடுத்தடுத்த பிரமோக்கள் தற்போது வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன. கடந்த சில தினங்களுக்கு முன்பு அர்ச்சனாவை பார்த்து சொருகிடுவேன் என்று நிக்சன் பேசியிருந்தார். இதனிடையே, வாரயிறுதி எபிசோடான இன்றைய தினம் இதுகுறித்து கமல்
