போபால்: மத்தியப்பிரதேச மாநிலத்தின் புதிய முதலமைச்சராக இன்று பதவியேற்கிறார் மோகன் யாதவ்.துணை முதலமைச்சர்களாக ராஜேந்திர சுக்லா மற்றும் ஜகதீஷ் தேவ்டா ஆகியோர் பொறுப்பேற்க உள்ளனர். பதவி ஏற்பு விழாவில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். மத்திய பிரதேசத்தில்., பாஜக 163 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் வெறும் 66 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. மெஜாரிட்டி பெற
Source Link
