சென்னை: “அண்மையில் பெய்த மழை கிட்டதட்ட 47 வருடங்களாகப் பார்க்க முடியாத, வரலாறு காணாத மழை என இன்று நடைபெற்ற திருமண விழாவில் கலந்தகொண்டு சிறப்புரை ஆற்றயி முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார். சென்னையில், அம்பத்தூர் மண்டல குழுத் தலைவர் திரு.மூர்த்தி அவர்களின் மகனும் அரசு வழக்கறிஞருமான அபிஷேக் மூர்த்தி – டாக்டர் எம். மனோதர்ஷ்னி ஆகியோரது திருமணத்தை தலைமையேற்று நடத்தி வைத்து, மணமக்களை வாழ்த்தினார். அப்போது அவர் பேசியதாவது, “அண்மையில் பெய்த மழை கிட்டதட்ட 47 வருடங்களாகப் பார்க்க […]
