சென்னை: மிக்ஜாம் புயல் காரணமாக பாதிக்கப்பட்ட சென்னை உள்ளிட்ட 4 மாவட்ட மக்களுக்கு தமிழ்நாடு அரசு நிவாரணத் தொகை அறிவித்துள்ளது. மேலும், சினிமா நடிகர்கள், தொழிலதிபர்கள், பிரபலங்கள் என பலரும் வெள்ள நிவாரணத்துக்கு நன்கொடை வழங்கி வருகின்றனர். மக்கள் கஷ்டப்படுவதை பார்த்து முதல் ஆளாக நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்தி இருவரும் இணைந்து 10 லட்சம் நன்கொடை
