சோன்பத்ரா பாஜக சட்டமன்ற உறுப்பினருக்கு 15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. உத்திர பிரதேச மாநிலம் சோன்பத்ரா மாவட்டத்தில் உள்ள துத்தி தொகுதியின் பாரதிய ஜனதா கட்சி சார்பாக சட்டமன்ற உறுப்பினர் ஆக இருப்பவர் ராம்துலார் கோந்த். கடந்த 2014 ஆம் ஆண்டு 15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக இவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதன் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடைபெற்று வந்தது. கோந்த் ஜாமீன் […]
