ரேசன் கடையில் இன்று முதல் ரூ. 6 ஆயிரம்… வாங்க எந்த நேரத்தில் போகலாம்?

Michaung Cyclone Relief Funds: சென்னை வேளச்சேரியில் மிக்ஜாம் புயல் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.6 ஆயிரம் நிவாரணத் தொகை வழங்கி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (டிச.17) தொடங்கி வைத்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.