அஜர்பைஜான்: விடாமுயற்சி இரண்டாவது கட்ட படப்பிடிப்பு அஜர்பைஜானில் நடந்து வருகிறது. அங்கு ஷூட்டிங் ஸ்பாட்டில் தன்னை சுற்றி வளைத்த ரசிகர்களை அஜித் கூல் செய்த வீடியோ வைரலாகி வருகிறது. ரசிகர்களை கூல் செய்த அஜித் துணிவு படத்தைத் தொடர்ந்து விடாமுயற்சி ஷூட்டிங்கில் பிஸியாக இருக்கிறார் அஜித். லைகா தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் இந்தப் படத்தை, மகிழ் திருமேனி
